Monday, 10 October 2016

NSH மேனேஜர் அவர்களின் தொடர் அராஜகப்போக்கை கண்டித்து APSO மற்றும் NSH அலுவலகங்களில் கருப்பு பட்டை (BLACK BADGE) அணிந்து NFPE & FNPO சங்கங்களின் போராட்டம்