Monday, 9 January 2017
WHAT HAPPENED TO PONGAL HOLIDAY ISSUE ? WILL IT BE SETTLED OR NOT ?-
அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.
பொங்கல் பண்டிகைக்கு நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் OPERATIVE
SIDE பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழக்கமான விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகை என்பது தமிழினம் சார்ந்த , பண்பாடு சார்ந்த, விவசாயிகளின் வாழ்வாதாரம் சார்ந்த, தமிழகத்திற்கே முதன்மையான பண்டிகையாகும். எனவே இது குறித்து மாநில அஞ்சல் நிர்வாகத்தின் அலட்சியமான போக்கு, 'JUST LIKE THAT' மனப்பான்மை ஊழியர்கள் மத்தியில் எரிச்சலூட்டும் விதமாக, OPERATIVE பகுதியில் பணி புரியும் ஊழியர்களின் மீது அலட்சியம் காட்டுவதான உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.
2017 ஆண்டுக்கான விடுமுறைப்பட்டியல் மத்திய அரசின் DOPT அமைச்சகத்தினால் கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாகவே , அதாவது கடந்த 24.6.2016 அன்றே வெளியிடப்பட்டது. அதில் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் 14 விடுமுறைகள் பொதுவானதாகவும், இதர மூன்று விடுமுறைகள்
(மொத்தம் 17) அந்தந்த மாநிலங்களுக்கு முக்கியமான பண்டிகைகளாக 12 பண்டிகைகள் பட்டியலிடப்பட்டு, இவற்றில் ஏதேனும் மூன்றை அந்தந்த மாநில தலைமையகங்களில் உள்ள CENTRAL GOVT. EMPLOYEES WELFARE CO-ORDINATION COMMITTEE என்று சொல்லப்படும், மத்திய அரசுத் துறை அதிகாரிகள் கொண்ட கமிட்டி கூடி முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி கமிட்டி கூடி முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட பின்னர் இசுலாமிய பண்டிகைகள் தவிர வேறு எதிலும் எந்த ஒரு மாற்றமும் செய்திடக் கூடாது என்று உத்திரவிடப்பட்டுள்ளது.
(இதில் ஊழியர்கள் பிரதிநிதிகள் இருப்பதாக சிலர் தவறான கருத்துக் கொண்டிருக்கின்றனர். ஊழியர் நல அமைப்பு என்று பெயரிடப்பட்டு அதில் ஊழியர் பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பது வேடிக்கைதான் )
24.6.2016 இல் இந்த உத்திரவு வந்த போதிலும் , இந்த கமிட்டி 'ஆசுவாசமாக' நவம்பர் 2016 இல் தான் கூட்டத்திற்கான அறிவிப்பு செய்தது. அந்தக் கூட்டத்தில்
24.2.2017 மகா சிவராத்திரி
25.8.2017 - விநாயகர் சதுர்த்தி
28.9.2017 - ADDITIONAL HOLIDAY FOR DUSSEHRA
என்ற மூன்றும் விடுமுறை தினமாக முடிவு செய்யப்பட்டு 23.11.2016 அன்று அறிவிப்பு அவர்களால் வெளியிடப்பட்டது.
ஆனால் 14.1.2017 பொங்கல் பண்டிகை , அன்றைய தினம் இதர மத்திய அரசுத் துறை அலுவலகங்களுக்கு, ஏற்கனவே சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் , இந்த நாள் மற்றைய மூன்று விடுமுறை தினங்களில் ஒன்றாக தீர்மானிக்கப்படவில்லை. சனிக்கிழமை நம்முடைய அதிகார அமைப்புகளுக்கும் ( ADMINISTRATIVE OFFICES ) ஏற்கனவே விடுமுறை தினமானதால் ADDITIONAL HOLIDAY FOR DUSSEHRA என்று மூன்றாவது விடுமுறை தீர்மானிக்கப்பட்டது.
ஏமாந்த பொதி சுமக்கும் கழுதைகளாக அஞ்சல் துறையில் ஞாயிறு கூட ECOMMERCE DELIVERY க்கு பணிக்கப்படும் OPERATIVE பகுதி பெரும்பான்மை ஊழியர்கள் பொங்கலன்றும் பணிக்கு வரட்டுமே என்ற எண்ணம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவே நாம் கருதுகிறோம்.
ஏனெனில், இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மூலம் தற்போதைய CGEWCC இன் CHAIRMANஆகிய CENTRAL EXISE COMMISSIONER அவர்களை அணுகியபோது , NOVEMBER மாதத்தில் நடைபெற்ற கமிட்டி கூட்டத்திற்கு முன் கூட்டியே அழைப்பு அனுப்பியிருந்தும் அஞ்சல் பகுதியில் இருந்து உரிய அதிகாரிகள் எவரும் வந்து கலந்து கொள்ளவில்லை. அப்படிக் கலந்துகொண்டு அவர்கள் பகுதியில் உள்ள OPERATIVE ஊழியர் பிரச்சினை குறித்து சரியாக சொல்லியிருந்தால் நாங்கள் 14.1.2017 சனிக்கிழமையை பொங்கல் விடுமுறையாக அறிவித்திருப்போம் என்ற பதில் அளிக்கப்பட்டது.
14..1.2017 சனிக் கிழமை ஏற்கனவே இதர மத்திய அரசுத் துறை அலுவலகங்களுக்கு விடுமுறையானதால் ( INCOME TAX, CUSTOMS, CENTRAL EXISE, ACCOUNTANT GENERAL, CPWD,CENTRAL WATER BOARD ETC) அதற்குப்பதில் பட்டியலில் உள்ள வேறு ஒரு நாளை விடுமுறையாக தீர்மானித்ததாக நமக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆக, கோளாறு எங்கே என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும், 23.11.2016இல் இந்த விடுமுறைப் பட்டியல் வந்த பிறகாவது இதில் உள்ள பிரச்சினை கவனிக்கப்பட்டிருக்கலாம் தானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது . சரி ! கவனிக்கப் படவில்லை . இந்தப் பிரச்சினை குறித்து பாராளுமன்றம் நோக்கிய பேரணிக்கு முன்னரே நம்முடைய சங்கங்களால் மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரும் கூட இந்தப் பிரச்சினை குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
டெல்லியில் இருந்து திரும்பிய பின்னர் நாம் CPMG அவர்களிடம் கடிதம் அளித்து நேரிடையாகப் பேசினோம். அப்போதுதான் அவருக்கு இந்தப் பிரச்சினையின் தீவிரம் புரிந்தது. அதுவரை அவரின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினை எடுத்துச் செல்லப்படவில்லையென்று நாம் அறிய வந்தோம், அவரும் உடன் இதன்மீது நடவடிக்கை எடுத்து பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை கட்டாயம் பெற்றுத் தருவதாக நம்மிடம் உறுதி அளித்தார். மேலும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மூலம் இந்தப் பிரச்சினையை பிரதம அமைச்சருக்கும் கடிதமாக கொண்டு சென்றோம்.
மீண்டும் CPMG அவர்களிடம் பணப்பிரச்சினை குறித்து பேசிய தினம், இது குறித்து அஞ்சல் மூன்று சங்கம் வலியுறுத்தியது. பிரச்சினை இந்த வாரத்தில் தீர்க்கப்படும் என்று மீண்டும் CPMG அவர்கள் உறுதி அளித்தார். இன்றைய தினம் STRIKE NOTICE அளிக்கச் சென்றபோது CPMG அவர்கள் PHILATELY கண்காட்சிக்கு சென்றிருந்ததால் அவரைப் பார்க்க இயலவில்லை. எனினும் , பொங்கல் பண்டிகை அன்று விடுமுறை பெறப்படவில்லையென்றால் , அன்றைய தினம் நம்முடைய NFPE சார்பாக பணிப் புறக்கணிப்பு செய்திடுவோம் என்பதை CPMG அவர்களிடம் தெரிவிக்குமாறு கூறிவிட்டு வந்துள்ளோம்.
ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய CPMG அவர்கள் இருப்பதாலும், அவரே நிச்சயம் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும், விடுமுறை பெற்றுத் தரப்படும் என்ற உறுதி மொழியை இரண்டு முறை அளித்துள்ளதாலும் மாநிலச் சங்கங்கள் பொறுமை காக்கின்றன. எது எப்படி ஆனாலும், இப்படி 'இல்லாத ஒரு பிரச்சினை', இன்று 'பெரிய பிரச்சினை ' ஆக்கப்பட்டிருப்பது கண்டு வருந்துகிறோம்.
இது பிரச்சினை என்று தெரிந்தும், கடைசி நேரம் வரை இழுத்தடிக்கப்
படுவதும் வேதனை அளிக்கிறது. மாநில நிர்வாகத்தின் நல்லுறவை வேண்டி பொறுமை காக்கிறோம். இதன் பிறகாவது , நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்றும், பிரச்சினை தீர்க்கப்படும் என்று முழுமையாக நம்புகிறோம்.தீர்க்கப்படவில்லையெனில் நிச்சயம் பொங்கல் பண்டிகை நாளில் நாம் பணிப் புறக்கணிப்பு செய்திடுவோம் என்பதை இதன் மூலம் அறிவிப்பாகவே செய்கிறோம்.
தமிழின உணர்வு காப்போம் ! தொழிலாளர் உரிமை காப்போம் !
பொங்கல் விடுமுறை நிச்சயம் பெறுவோம் ! .
All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle
All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle
7th Pay Commission: Personally pained as Government ignored genuine demands, says NJCA convenor Shiv Gopal Mishra
NJCA had led a relentless campaign to seek upgradation of minimum salary to Rs 26,000, instead of Rs 18,000 proposed by 7th Central Pay Commission.
National Joint Council of Action (NJCA) convenor Shiv Gopal Mishra once again lashed out at Centre for not paying heed to the demands of aggrieved central government employees. Mishra, who also heads the All India Railwaymen’s Federation (AIRF), claimed that he is personally pained since the government has ignored the genuine demands raised on behalf of employee unions. Mishra listed two of the most genuine demands which he wanted Centre to fulfill: Upscaling of minimum salary to Rs 26,000 and enabling Old Pension System for employees hired on and after 1st January, 2014.
“In the recommendations of the 7th CPC both the demands were ignored,” Mishra said in his statement issued for AIRF. He further added, “held meetings with the Cabinet Secretary, Secretary(DoP&T), Secretary (Exp.) etc. of the Government of India, to extract maximum benefits for all of you, but up till now nothing fruitful has emerged,” he added.
Centre had constituted a High Level Committee headed by Finance Secretary Ashok Lavasa to look into the anomalies raised following the implementation of 7th Pay Commission. The allowances of government employees, along with arrears would only be cleared after the committee submits is report. The allowances are likely to be rolled out following the Union Budget.
The report of 7th Pay Commission was notified by Union Government in July. Although the salaries have been hiked using 2.57 fitment factor. However, the hike in allowances were put on hold as employee unions had raised objections. The 7th Pay Commission report submitted by Justice (retd) AK Mathur subsumed 37 and abolished 51 out of the incumbent 196 allowances.
Apart from the National Council (Staff Side), Confederation of Central Government Employees & Workers have launched a campaign against Centre, seeking fulfillment of 21-point-charter of demands. They have called for a nationwide strike on February 15.
Dearness Relief (DR) Calculation Sheet
Since 7th Pay Commission (New Formula) | ||
Month | All India Index | % of Increase |
Jan-16 | 269 | 0.48 |
Feb-16 | 267 | 0.93 |
Mar-16 | 268 | 1.38 |
Apr-16 | 271 | 1.86 |
May-16 | 275 | 2.40 |
Jun-16 | 277 | 2.91 |
Jul-16 | 280 | 3.45 |
Aug-16 | 278 | 3.90 |
Sep-16 | 277 | 4.25 |
Oct-16 | 278 | 4.53 |
Nov-16 | 277 | 4.76 |
Presently Dearness Allowance for January 2017 is staying at 4.76%. If trend of AICPIN continues as such, minimum 5% DA is expected w.e.f January 2017
Guidelines and instructions in the case of Husband and Wife both working for Central Government
What are all the regulations, Guidelines and instructions in the case of Husband and Wife both working for Central Government in the situations such as applying for House Building Advance, Medical Attendance Rules, Children Education Allowance, Leave Travel Concession Etc ?
How a married couple is treated in various Central Government service matters when both Husband and Wife are serving in Central Government?
How a married couple is treated in various Central Government service matters when both Husband and Wife are serving in Central Government?
- The need to have a clarity on this subject gains much significance because treatment of them could differ in each law as each one would treat them according to the intention of the particular law.
- For example, both are entitled to draw HRA even if they work in the same station, and live together but not provided with Government accommodation.
- But when comes to Allotment of Quarters maintained by Government, only one residence will be provided to them except in the case of Judicial separation.
- This article is a compilation of regulations in various service matters in respect of Husband and Wife when both are Central Government Employees.
- HBA can be claimed by either of them. As per Rule 2 of HBA Rules, for the purpose of eligibility based on cost-ceiling of the house to be constructed, pay of both of them can be taken in to account. However, for the purpose of calculating the maximum amount of advance eligible under HBA, only the pay of the employee who prefers to avail HBA can be taken in to account.
Medical Attendance Rules
In non-CGHS areas, central government employees are covered by CS(MA) Rules which provide reimbursement of medical expenses incurred by the Central Government Employees. In the case of Both husband and wife working central government, to avoid double claim for same medical expenses, either Husband or Wife is permitted to make claims for self and entire family. The person who prefers to make claims under Medical Attendance Rules should be clearly mentioned in the joint declaration given by Both Husband and Wife in this regard. In the event of promotion, transfer, retirement, etc this declaration can be revised at any time. In the case of wife prefers to avail this concession for the entire family, she can either choose her parents or parents-in-law as dependents and prefer medical claim for them.
Children Education Allowance
As far as reimbursement of payment of tuition fees and hostel fees are concerned, either Husband or Wife can avail the benefit.
Family Planning Allowance
Either Husband or Wife may prefer to receive Family Planning Allowance. Since FPA is based on pay in pay band and grade pay, it will be beneficial if the employee drawing higher pay prefers to receive the same. In that case, there is no condition specified with regard to the employee who undergone family planning.
Leave Travel Concession
Husband
|
Wife
|
---|---|
|
|
The above mentioned provision relating to family members can be separately declared and LTC for those members can be separately claimed by both Husband and Wife, subject to conditions that children will be eligible for the benefit in one particular block as members of the family of one of the parents only and that if husband or wife avails the facility as a member of the family of the other, he or she is not entitled for claiming the concession for self independently.
Travelling Allowance
- Travelling Allowance allowed in the event of transfer of one or both of them simultaneously one of the spouses can prefer the claim and the other will be treated as member of family. In such situations only one lumpsum grant can be claimed.
- If a husband or wife is transfered after 60 days of transfer of the spouse, but within 6 months, 50% of transfer grant is admissible. However, if both are entitled for reimbursement of cost of travel by personal car, if required they can travel seperatey and claim both of such travel expenses.
Family Pension
- Either Husband or Wife is entitled for family pension in addition to own pay or pension, if the spouse dies.
- In the case of demise of such husband /wife also, who was receiving family pension for the demise of his/her spouse, the child / children of the deceased parents should be granted two family pensions subject to certain limits prescribed. Please refer to Rule 54 (11), CCS (Pension) Rules in this regard.
House Rent Allowance
HRA will be paid to both husband and wife even if they work in the same station and did not avail Government Quarters. Even if one of them avails the Government residence in the same station where the other spouse is working, he/she will not be entitled for HRA.
Central Government Health Scheme
- While both alongwith their family members will be eligible for medical treatement under CGHS, the spouse drawing higher pay will contribute to the Scheme. The scheme does not cover the Parents of the non-contributing employee.
- However, women employees can prefer to include her parents-in-law, instead of her parents, in the family for availing CGHS.
- If both Husband and Wife prefer to contribute for CGHS, parents of both will be entitled for medical benefits under CGHS.
Allotment of Residence
For the purpose of allotment of residence status of each of Husband and Wife such as designation, pay/grade pay drawn, service experience etc will be considered independently. In other words, higher status of either of two can be taken into account for priority, higher grade of residence etc. In any case both Husband and wife are entitled for allotment of one residence only except in the event of judicial separation.
Transfer norms when Husband and wife are in Government service
Subscribe to:
Posts (Atom)